முகப்பு
இந்தியா

ஊழல் வழக்கில் ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் வீட்டில் சிபிஐ சோதனை

ராஜஸ்தான் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெஹ்லாட்டின் சகோதரர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
ஊழல் வழக்கில் ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் வீட்டில் சிபிஐ சோதனை
பகிர்:


புது தில்லி: ராஜஸ்தான் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெஹ்லாட்டின் சகோதரர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

அசோக் கெஹ்லாட்டின் சகோதரர் அக்ரசென் கெஹ்லாட் வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அண்மையில், சிபிஐ பதிவு செய்த ஊழல் தடுப்பு வழக்கில், இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →