இந்தியா

பெரோஸ்பூரில் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 4.3 கிலோ ஹெராயின் பறிமுதல்

பெரோஸ்பூரில் கடத்தல் முயற்சியை பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்து, அவர்களிடமிருந்து 4.3 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

DIN

பெரோஸ்பூர்

பெரோஸ்பூரில் கடத்தல் முயற்சியை பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்து, அவர்களிடமிருந்து 4.3 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

சண்டிகரில் உள்ள பெரோஸ்பூர் செக்டாரில் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களின் முயற்சியை பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். அவர்களிடமிருந்து, ஹெராயின் போதைப்பொருள் தொடர்பான 4.3 கிலோ ஹெராயின் ஐந்து விதமான பொட்டலங்களில் அடைக்கப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

மேலும், கடந்த மாதம் அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில், பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடத்தல் பொருட்களைக் கடத்தும் முயற்சியை முறியடித்து, சுமார் 3 கிலோ ஹெராயின் கொண்ட மூன்று பொட்டலங்களைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT