யோகி ஆதித்யநாத் 
இந்தியா

உ.பி.யில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக: கருத்துக் கணிப்பு முடிவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

மொத்த தொகுதிகள் : 403

சிஎன்என்
பாஜக : 262 - 277
சமாஜ்வாதி : 119 - 134
பகுஜன் சமாஜ் : 7 - 15
காங்கிரஸ் : 3 - 8என்என்

டைம்ஸ் நவ்

பாஜக : 225
சமாஜ்வாதி : 151
பகுஜன் சமாஜ் : 14
காங்கிரஸ் : 9
பிற : 4

இந்தியா டுடே

பாஜக : 288 - 326
சமாஜ்வாதி : 71 - 101
பகுஜன் சமாஜ் : 3 - 9
காங்கிரஸ் : 1 - 3
பிற : 2- 3

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT