இந்தியா

உத்தரகண்டின் அடுத்த முதல்வர் யார்? கருத்துக் கணிப்பு முடிவு

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

DIN

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

மொத்த தொகுதிகள் : 70

டைம்ஸ் நவ்

காங்கிரஸ் : 31
பாஜக : 37
ஆம் ஆத்மி : 1
பிற : 1

இந்தியா டுடே

காங்கிரஸ் : 20 - 30
பாஜக : 36 - 46
பகுஜன் சமாஜ் : 2 - 4
பிற : 2 - 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT