இந்தியா

புரி கடற்கரையில் பெண் கலைஞர்கள் உருவாக்கிய அழகிய மணல் சிற்பம்

DIN

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் கல்வி நிறுவன மாணவிகள் ஒடிசாவின் புரி கடற்கரையில் அழகிய மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். 

இதுதொடர்பாக சுதர்சன் பட்நாயக் கூறியதாவது, 

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஒடிசாவில் உள்ள புரி கடற்கரையில் எனது மாணவிகள் இணைந்து அழகிய மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டு சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படும் மார்ச் 8, பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் சாதனைகளை நினைவுகூரும் உலகளாவிய தினமாகும். 

சுதர்சன் பட்நாயக்கின் இந்த மணற்சிற்பத்தை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT