முகப்பு
இந்தியா

உ.பி.யில் 2 தொகுதிகளில் மட்டும் வென்ற காங்கிரஸ்

உத்தர பிரதேசத்தில் முன்பு நீண்ட காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தற்போது நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் 2 தொகுதிகளில் மட்டும் வென்றுள்ளது.

Updated On : 11 மார்ச், 2022 at 3:38 AM
பகிர்:

லக்னெள: உத்தர பிரதேசத்தில் முன்பு நீண்ட காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தற்போது நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் 2 தொகுதிகளில் மட்டும் வென்றுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் 6.25 சதவீத வாக்குகளுடன் 7 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. தற்போதைய பேரவைத் தோ்தலில் அது 2.35 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளாக சரிந்தது. இந்தத் தோ்தலில் ராம்பூா் காஸ் மற்றும் ஃபரேண்டா தொகுதிகளில் மட்டும் அக்கட்சி வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.