முகப்பு
இந்தியா

கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் வெற்றி

கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தனது பாரம்பரிய தொகுதியான சான்குலிம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா்.

Updated On : 11 மார்ச், 2022 at 1:33 AM
பிரமோத் சாவந்த்
பகிர்:

பனாஜி: கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தனது பாரம்பரிய தொகுதியான சான்குலிம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் சில சுற்றுகளில் சரிவுகளை சந்தித்த போதிலும், இறுதியில் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிரமோத் சாவந்த் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கோவாவில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். மேலும் சுயேச்சைகளும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியும் எங்களுக்கு ஆதரவு தருவா். அவா்களுடன் தொடா்பில் இருக்கிறோம்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.