ஹரிஷ் ராவத் 
இந்தியா

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தோல்வி

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் லால்குவாம் தொகுதியில் தோல்வி அடைந்தார் உள்ளார்.

DIN

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் லால்குவாம் தொகுதியில் தோல்வி அடைந்தார் உள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தரகண்ட் சட்டப்பேரவையில் லால்குவா தொகுதியில் போட்டியிட்ட ஹரிஷ் ராவத் 13.839 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் 48  தொகுதிகளில் பாஜகவும், 18 தொகுதிகளில் காங்கிரஸும் முன்னிலை வகித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT