முகப்பு
இந்தியா

ஒடிசாவில் 5 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஒடிசாவில் 12-14 வயதுக்குட்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

ஒடிசாவில் 12-14 வயதுக்குட்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

இது முதல் கட்டமாக ஒடிசாவில் 30 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு பள்ளியில் தொடங்கப்பட்டது. பின்னர் இது இந்த வசதிகள் அதிகரிக்கப்படும். 

தடுப்பூசி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாநிலத்தில் 5,024 சிறார்களுக்கு முதல் தவணை செலுத்தப்பட்டது. தடுப்பூசி தரவுகளின்படி, நாயகர் மாவட்டத்தில் அதிகப்படியாக 729 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் மொத்தம் 15.21 சதவீத சிறார்கள் தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்கள். அதற்காக 600 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →