முகப்பு
இந்தியா

காஷ்மீர் என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில்  தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார் என்று அதிகரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
கோப்புப்படம்
பகிர்:

ஸ்ரீநகர்: காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில்  தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார் என்று அதிகரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகல்ஹாம் பகுதியின் உள்பகுதியில் என்கவுண்டர் செய்யப்பட்டதாக  காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது  

தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி, காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து நடத்திய  தேடுதல் வேட்டையில்  தீவிரவாதி  சுற்றி வளைக்கப்பட்டார். அப்போது நடந்த தாக்குதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தீவிரவாதி தங்கியிருந்த பகுதியில் பெருமளவிலான வெடிபொருள்கள் பாதுகாப்புப்  படையினரால் கைப்பற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →