குவஹாட்டியின் புதிய நீதிபதியாக என்.கே.சிங் நியமனம்
குவஹாட்டி: கௌகாத்தியின் உயர்நீதிமன்ற நீதிபதி சுதன்ஷு துலியாவுக்கு அடுத்து நீதிபதி என்.கே.சிங் குடியரசு தலைவரால் நியமனம்.

நீதிபதி சுதன்ஷு பதவிக்காலம் முடிந்த பிறகு என்.கே.சிங் பொறுப்பேற்றுக்கொள்ளவார்.