Shaheen Bagh demolition 
இந்தியா

ஷஹீன் பாக் இடிப்பு : போராட்டக்காரர்கள் முற்றுகை

புது தில்லி: புது தில்லி ஷஹீன் பாக் பகுதியில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை  காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். 

DIN

புது தில்லி: புது தில்லி ஷஹீன் பாக் பகுதியில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை  காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ஜேசிபி புல்டோஸிர் முன்பு அமிர்திருந்த போராட்டக்காரர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பெண் போராட்டக்காரர்களை பெண் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினார்கள். 

பொது மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கார்களும் இந்த இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்பகுதியில் காவலர்களும் துணை இராணுவப் படையினரும் அதிக எண்ணிக்கையில் கூடியிருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT