தில்லியில் ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ரூ. 2898 கோடி
2022-23 நிதியாண்டின் முதல் மாதத்தில் தில்லி ஜிஎஸ்டி வசூல் ரூ.2,898 கோடியாக இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததுள்ளது.
புது தில்லி: 2022-23 நிதியாண்டின் முதல் மாதத்தில் தில்லி ஜிஎஸ்டி வசூல் ரூ.2,898 கோடியாக இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததுள்ளது.
தில்லியின் ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் இதுவே அதிகபட்சம் ஆகும்.
இதையும் படிக்க: உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 62.84 லட்சமாக அதிகரிப்பு!
Advertisement
Advertisement
கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா தொற்றின் மூன்று அலைகளால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு தேசிய தலைநகரின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதற்கான சிறந்த அடையளமாக ஜிஎஸ்டி வசூல் உள்ளது.
ஏப்ரல் 2021-22ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.2,325 கோடியாக இருந்தது. 2020-21ல் ரூ.320 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.