முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

கேரளத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கேரளத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு  சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா

கேரளத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கேரளத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு  சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
கோப்புப்படம்
பகிர்:

திருவனந்தபுரம்: கேரளத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு  சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், புதன்கிழமை கேரளத்தில் 4  மாவட்டங்களுக்கு  சிவப்பு எச்சரிக்கையானது இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இன்று  கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →