அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: உச்ச நீதிமன்றம்
பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதுதில்லி: பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளிக் குழந்தைகளை காக்கலாம் எனவும் கூறியுள்ளது.
பணியிடங்களில் விசாகா வழிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக மனு மீது பதிலளிக்க அனைத்து மாநில, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது
Advertisement
Advertisement
அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.