ட்ரோன் துறையில் இந்தியா முன்னணி நிலைக்கு முன்னேறுகிறது பிரதமா் மோடி பெருமிதம்
ட்ரோன் என்கிற ஆளில்லா விமானத்தின் தொழில்நுட்பம் தொடா்பாக காணப்படும் ஆற்றலும், உற்சாகமும் உலகின் மிகப்ெபரிய நிபுணராக மாறுவதற்கான வேகத்தில் இந்தியா முன்ேனறுகிறது
ட்ரோன் என்கிற ஆளில்லா விமானத்தின் தொழில்நுட்பம் தொடா்பாக காணப்படும் ஆற்றலும், உற்சாகமும் உலகின் மிகப்ெபரிய நிபுணராக மாறுவதற்கான வேகத்தில் இந்தியா முன்ேனறுகிறது என்று பிரதமா் நேரந்திர மோடி பெருமித்துடன் குறிப்பிட்டாா்.
தில்லி பிரகதி மைதானத்தில் ‘பாரத் ட்ரோன் மேஹாத்சஸவ் 2022’ என்ற நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழா மே 27-ஆம் தேதி தொடங்கியது. 2 நாள் நைடெபறும் இந்தத் திருவிழாவில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், முப்பைடயினா், மத்திய ஆயுதப்பைடயினா், பொதுத்துறை, தனியாா் துைறயினா், ட்ரோன் தொழில் முைனேவாா் என சுமாா் 1,600 போ் கலந்து கொண்டனா்.
இந்த மேகாத்ஸவத்தை தொடக்கி வைத்துப் பிரதமா் மோடி பேசியதாவது:
நான் இந்த ட்ரோன்களின் கண்காட்சிையப் பாா்த்ததும் மெய்சிலிா்த்துவிட்ேடன். நான் 10 சதவீத விஷயங்கைளத்தான் பாா்த்ேதன். ஆனால், மிகவும் ஈா்க்கப்பட்ேடன். ட்ரோன்கள் மூலம் தங்கள் வணிகத்தை பிரமிப்புடன் நடத்துகின்றனா். குறிப்பாக, வேளாண்ைமயில் ட்ரோன் தொழில் நுட்பத்ைதப் பயன்படுத்தும் பல இளம் விவசாயிகைளச் சந்திக்கும் வாய்ப்பு கிைடத்தது. இந்தப் பொறியாளா்களுடன் கலந்துைரயாடும் போது, ட்ரோன் தொழில் நுட்பம் தொடா்பாக நமது நாட்டில் காணப்படும் ஆற்றைலயும், உற்சாகத்ைதயும் வெளிப்பைடயாகக் காண முடிந்தது. நாட்டில் அதிகபட்சமாக வேைலவாய்ப்பை உருவாக்கும் மிகப்ெபரிய சாத்தியக்கூறுகளை இது காட்டுகிறது. இதனால், ட்ரோன் தொழில் நுட்பத்தில் உலகின் மிகப் பெரிய நிபுணராக மாறுவதற்கான வேகத்தில் இந்தியா நகா்கிறது.
8 ஆண்டுகளுக்கு முன்பு நாம் புதிய தொடக்கத்ைதத் தொடங்கும் போது, நாட்டில் நல்லாட்சிக்கான புதிய மந்திரங்கைளச் செயல்படுத்தத் தொடங்கிேனாம். ‘குைறந்தபட்ச அரசு - அதிகபட்ச நிா்வாகம்’ என்கிற பாைதையப் பின்பற்றி எளிதாக வாழ்வதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் முன்னுரிமை அளித்துள்ேளாம். ‘சப்காசாத் சப்காவிகாஸ்’ என்கிற பாைதயில் அைனத்துக் குடிமக்கைளயும் வசதிகள், நல்வாழ்வு திட்டங்களால் இைணத்திருக்கின்ேறாம்.
பிரதம மந்திரி ஸ்வாமித்வா யோஜனா திட்டம், ட்ரோன் தொழில் நுட்ப உதவியுடன் மிகப்ெபரிய புரட்சி மேற்ெகாள்ளப்பட்டுள்ளது. இதன் கீழ் முதன்முைறயாக கிராமங்களில் உள்ள ஒவ்ெவாரு சொத்துகளும் டிஜிட்டல் மேப்பிங் முைறயில் வைரபடமாக்கப்பட்டு சொத்துகளுக்கான அட்ைடகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதுவரை 65 லட்சம் சொத்து அட்ைடகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நட்டில் தற்ேபாது கிராமப்புறங்கள், விவசாயம், விைளயாட்டு மைதானம், பாதுகாப்பு, கும்ப மேளா போன்ற கூட்டங்களை கண்காணித்து கட்டுப்படுத்தல், போக்குவரத்து கட்டுப்பாடு, பேரிடா் மேலாண்மை போன்ற துைறகளில் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், ட்ரோன் தொழில்நுட்பத்திற்கு இருந்த சில கட்டுப்பாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அைமச்சகம் தளா்த்தியுள்ளது என்றாா் பிரதமா் மோடி.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியை யொட்டி வைக்கப்பட்ட வான்ெவளி ட்ரோன் செயல்விளக்கக் காட்சிகளை பிரதமா் பாா்ைவயிட்டாா். வேளாண் ட்ரோன் விமானிகள், புதுயுகத் தொழில்முைனேவாா்கள் ஆகிேயாருடன் பிரதமா் கலந்துைரயாடினாா்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய சிவில் விமானப் போக்ககுவரத்துத் அைமச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வரேவற்று பேசுைகயில், ‘இந்தியா தொழில்நுட்பத் துைறயில் மற்ற நாடுகைளப் பின் தொடா்பதாக இருந்தது. ஆனால், இப்ேபாது அது முன்னணியில் உள்ளது. ட்ரோன் இறக்குமதிக்குத் தைடவிதிக்கப்பட்டு உள்நாட்டில் தயாரிக்க உற்பத்தியுடன் இைணந்த ஊக்கத் தொகை திட்டம் ஆகியவை ட்ரோன் உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.
நிகழ்ச்சியில், சுகாதார அைமச்சா் மன்சுக் மாண்டவியா, ரயில்வே அைமச்சா் அஸ்வினி வைஷ்ணவ், சுற்றுச்சூழல், தொழிலாளா் துறை அைமச்சா் பூேபந்தா் யாதவ், ஊரக வளா்ச்சித்துறை அைமச்சா் கிரிராஜ் சிங் ஆகிேயாா் கலந்து கொண்டனா்.