முகப்பு
இந்தியா

கோவா மாநில தினம் : பிரதமர் வாழ்த்து

கோவா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கோவா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 மே, 2022 at 6:34 PM
பகிர்:

கோவா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கோவா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

கோவா மாநில  நிறுவன தினத்தில், கோவா மக்களுக்கு எனது வாழ்த்துகள். இது இயற்கை எழில் தவழும் மற்றும் உழைப்பாளிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலம். இது உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. வரும் ஆண்டுகளில் கோவா தொடர்ந்து முன்னேற்றத்தின் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.