கோப்புப் படம் 
இந்தியா

வாக்காளர்களைக் கவரும் பாஜக: நவ.20-ல் மெகா பேரணி!

மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் நவம்பர் 20-ம் தேதி தேசிய தலைநகரில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்தவுள்ளது. 

DIN

மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் நோக்கில் நவம்பர் 20-ம் தேதி தேசிய தலைநகரில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்தவுள்ளது. 

இந்த மெகா பேரணியில் 14 தேசிய தலைவர்கள் கலந்துகொண்டு, தில்லியில் உள்ள 14 மாவட்டங்களிலும் உள்ள மக்களைச் சந்தித்து பாஜகவின் கொள்ளைகளைத் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தனக்கு ஆதரவாக அதிக வாக்குகளைப் பெறுவதற்கான பாஜகவின் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும், இதில் பங்கேற்கும் தலைவர்கள் தங்கள் செல்வாக்கின்படி பல பகுதிகளுக்குச் செல்வார்கள் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் கல்லூரி மாணவா்களிடம் பேராசிரியா் பண மோசடி

திமுக ஆட்சியில் போராட்டக்களமாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

SCROLL FOR NEXT