முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

நாட்டில் புதிதாக 2,139 பேருக்கு கரோனா; 13 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,139 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

நாட்டில் புதிதாக 2,139 பேருக்கு கரோனா; 13 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,139 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,139 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும்,  3,208 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 26,292-ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,835- ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம்  98.75  சதவிகிதமாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →