ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள்: மொத்த பணத்தின் அளவு? 
இந்தியா

ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள்: மொத்த பணத்தின் அளவு?

இதுவரை இல்லாத அளவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை இந்தியக் கழகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

PTI

இதுவரை இல்லாத அளவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை இந்தியக் கழகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், அதன் மூலம் ரூ.10.72 லட்சம் கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்டுக்கு ஆண்டு, யுபிஐ பரிவர்த்தனை 100 சதவீதம் அதிகரிப்பதாகவும், பரிவர்த்தனை செய்யப்படும் பணத்தின் அளவு 75 சதவீதம் அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுளள்து.

பணப்பரிமாற்றம் செய்யப்படும் சராசரி தொகையின் மதிப்பும் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT