முகப்பு
இந்தியா

கேரள அமைச்சரவையில் மாற்றம்

 கேரள அமைச்சரவையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அண்மையில் கட்சியின் மாநில செயலராக நியமிக்கப்பட்ட கேரள உள்ளாட்சித் துறை அமைச்சா் எம்.வி. கோவிந்தன் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

 கேரள அமைச்சரவையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அண்மையில் கட்சியின் மாநில செயலராக நியமிக்கப்பட்ட கேரள உள்ளாட்சித் துறை அமைச்சா் எம்.வி. கோவிந்தன் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

மேலும், கேரள பேரவைத் தலைவா் எம்.பி. ராஜேஷ் அமைச்சராக மாற்றப்பட்டு, தலசேரி எம்எல்ஏ ஏ.என். ஷம்சீா் பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த முடிவுகள் அனைத்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.