இந்தியா

ஸ்ரீநாத்ஜி கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு!

ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வழிபாடு செய்தார். 

DIN

ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வழிபாடு செய்தார். 

முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகளின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் கோயிலில் ஜானகி தேவியின் தரிசனம் செய்தனர். 

5ஜி இணையச் சேவை தொடங்குவது குறித்து கோயில் பூசாரி ஒருவருடன் அம்பானி முறைசாரா உரையாடல் நடத்தியதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக, அம்பானி வாடகை விமானத்தில் தபோக் (உதைபூர்) விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து சாலை வழியாக நாத்வாரா சென்றடைந்தனர்.

முன்னதாக, அம்பானி குடும்பத்தினர் மார்ச் 2021இல் கோயிலுக்குச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT