இந்தியா

அக்.15 முதல் விமானிகளுக்கு போதை சோதனை கட்டாயம் 

DIN

அக்.15 முதல் விமானிகளுக்கு போதை சோதனை கட்டாயம் என டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.

விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் மது அருந்தியுள்ளனரா என்பதை கண்டறியும் சோதனை அக்.15 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மது போதை சோதனை மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் குறைந்துவிட்டதாலும் விமான சேவை முன்புபோல் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாலும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT