கோப்புப்படம் 
இந்தியா

மிசோரமில் 1.87 கோடி மதிப்புள்ள ஹெராயின் மீட்பு: ஒருவர் கைது!

அய்ஸ்வாலின் சர்வதேச சந்தையில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள 374 கிராம் ஹெராயினை மிசோரம் போலீசார் பறிமுதல் செய்தனர். 

DIN

அய்ஸ்வாலின் சர்வதேச சந்தையில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள 374 கிராம் ஹெராயினை மிசோரம் போலீசார் பறிமுதல் செய்தனர். 

43 வயதுடைய பெண் ஒருவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த போதைப் பொருள்களை கைப்பற்றினர். 

சிறப்புப் போதைப்பொருள் குழுவினர் வெள்ளியன்று இரவு விளையாட்டு மைதானம் அருகிலுள்ள சம்பையைச் சேர்ந்த ரோஹ்லுபுயி(43) என்பவரிடம் இருந்து 374 கிராம் ஹெராயினை மீட்டுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. 

முன்னதாக, செப்டம்பர் 15 அன்று, சம்பை மாவட்ட காவல்துறை 55 கிராம் ஹெராயினை மீட்டது, இது சர்வதேச சந்தையில் ரூ. 27.5 லட்சம் மதிப்புடையது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT