முகப்பு
இந்தியா

மன்மோகன் சிங் பிறந்தநாள்: ராகுல் காந்தி புகழாரம்!

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:25 AM
பகிர்:

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

அவரது பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பங்களிப்பு ஆகியவற்றில் ஒற்றுமைகள் உள்ளன. 

எனக்கும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் அவர் ஒரு உத்வேகம். அவரது நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும்  மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →