இந்தியா

பிரதமர் மோடி 5ஜி சேவையை நாளை தொடக்கி வைக்கிறார்!

DIN

புது தில்லி: நாட்டின் தேசியத் தலைநகரில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(நாளை) தொடக்கி வைக்கிறார்.

புதிய தொழில்நுட்பமானது தடையற்ற சேவை, அதிக தரவு வீதம், விரைவான செயல்பாடு மற்றும் மிகவும் நம்பகமான தகவல்தொடர்புகளை வழங்கும். இது ஆற்றல், ஸ்பெக்ட்ரம் மற்றும் நெட்வொர்க் செயல்திறனை அதிகரிக்கும்.

IMC 2022 ஆனது "புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளின் கீழ் சனிக்கிழமை முதல் அக்டோபர் 4 வரை இயங்கும்.

தில்லி பிரகதி திடலில் நடைபெறும் விழாவில் இந்திய மொபைல் காங்கிரஸின் 6 வது பதிப்பையும் பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT