முகப்பு
இந்தியா

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொலை: ஜோ பைடன் அறிவிப்பு

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் கொலை: ஜோ பைடன் அறிவிப்பு
பகிர்:

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்பாக அறியப்படுகிறது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. உலகின் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளது. 

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி கொலை செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். நேற்று இரவு மேற்கு சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →