இளநிலை மருத்துவக் கலந்தாய்வு ஜன. 19-ல் தொடக்கம்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 19-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாஇளநிலை மருத்துவக் கலந்தாய்வு ஜன. 19-ல் தொடக்கம்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 19-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 19-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 12-ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.