முகப்பு
இந்தியா

6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:29 AM
பகிர்:

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் தெரிவித்துள்ளது.

7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நவம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் தெரிவித்துள்ளது.

மகாராஸ்டிரம், பிகார், ஹரியானா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், ஒடிசாவில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தேரி கிழக்கு(மகாராஸ்டிரம்), மோகமா, கோபால்கஞ்ச் (பிகார்), ஆதம்பூர் (ஹரியானா), முனுகோட் (தெலுங்கானா), கோலா கோக்ரநாத்(உ.பி.), தாம்நகர்(ஒடிசா) சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →