முகப்பு
இந்தியா

மின்சாரம் பாய்ந்து யானை பலி!

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையில் குட்டி யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:49 PM
கோப்புப் படம்
பகிர்:

ராய்கர்: சத்தீஸ்கரில்  உள்ள ஒரு பண்ணையில் குட்டி யானை ஒன்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் உணவு தேடி, காட்டிலிருந்து கிராமத்தை நோக்கிச் சென்றபோது, ​​மின்சார கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே குட்டி யானை இறந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரில் கடந்த 5 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட யானைகளை நோய்கள் தாக்கியும், வயது முதிர்வு, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →