முகப்பு
இந்தியா

அசாமில் மிதமான நிலநடுக்கம்!

அசாமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 17 ஏப்ரல், 2023 at 6:25 PM
கோப்புப்படம்
பகிர்:

அசாமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து புவியியல் ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

நிலஅதிர்வுக்கான தேசிய மையத்தின் தகவலின்படி மாலை 4.52 மணிக்கு அதிகர் உணரப்பட்டது. 

Advertisement

நிலநடுக்கத்தின் மையம் கம்ரூப் மாவட்டத்தில் இருந்தது. அது 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கமானது குவஹாட்டி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.

வடகிழக்கு பகுதி அதிக நில அதிர்வு மண்டலத்தில் உள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.