கோப்புப்படம் 
இந்தியா

அமித் ஷாவை சந்திக்கிறார் இபிஎஸ்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஏப்.26) இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஏப்.26) இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இடம் ஒதுக்காத நிலையில் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. 

இதனால் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து குழப்பம் நீடித்து வருகிறது. 

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தில்லி சென்றுள்ளார். இன்று இரவு சந்திப்பு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT