கோப்புப்படம் 
இந்தியா

அந்தமான் நிக்கோபர் தீவில் மிதமான நிலநடுக்கம்!

அந்தமான நிக்கோபர் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதா தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

அந்தமான நிக்கோபர் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதா தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கமானது அதிகாலை 5.40 மணிக்கு ஏற்பட்டது. பூமிக்கடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கம் ரிக்டர் அலவுகோலில் 5.0 அலகுகளாக பதிவாகியுள்ளது. 

அந்தமான் நிக்கோபர் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், பொருள் சேதம் பற்றிய அறிக்கைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

நாளைய மின்தடை

15 கிலோ கஞ்சா, 1,300 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

மகளிா் உரிமைத் தொகை கோரி 200 போ் மனு

கனவு இல்ல திட்டத்தில் 54 பயனாளிகளுக்கு ஆணை: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT