ராகுல் காந்தி 
இந்தியா

லடாக்கிற்கு இன்று செல்கிறார் ராகுல் காந்தி!

ஜம்மு-காஷ்மீரின் லடாக்  பகுதிகளுக்கு இரு நாள்கள் பயணமாக ராகுல் காந்தி இன்று(வியாழக்கிழமை) செல்கிறார். 

DIN

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதிகளுக்கு இரு நாள்கள் பயணமாக ராகுல் காந்தி இன்று(வியாழக்கிழமை) செல்கிறார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். 

அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் பேசி வருகிறார். 

அந்தவகையில், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் என இருமுறை சென்றும் லடாக் பகுதிக்குச் செல்லவில்லை. 

இதையடுத்து லடாக் பகுதிகளுக்கு இரு நாள்கள் பயணமாக ராகுல் காந்தி செல்வதாகவும் தில்லியில் இருந்து இன்று காலை அவர்  புறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரண்ட்ஸ் டிரெய்லர்!

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

ஸ்பிக் நிறுவனத்தின் Q2 லாபம் ரூ.53.10 கோடி!

SCROLL FOR NEXT