இந்தியா

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராமர் பதாகைகள்!

தில்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவகத்திற்கு வெளியே ராமர், சீதை பதாகைகள் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

DIN


தில்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவகத்திற்கு வெளியே ராமர், சீதை பதாகைகள் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதோடு அனைத்து மதங்களையும் குறிப்பிடும் வகையிலான பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வெளியே தொடர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும் என அக்கட்சியின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்களுக்கு எச்சரிக்கை!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

SCROLL FOR NEXT