முகப்பு
இந்தியா

தெலங்கானா: ஆளும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு பின்னடைவு!

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:20 PM
பகிர்:

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

தெலுங்கானா வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.  காங்கிரஸ் 40 இடங்களிலும், பிஆர்எஸ் 24 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.

தென் மாநிலமான தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது.

3.26 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 71.34 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்), காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

சந்திரசேகர ராவ் போட்டியிட்டுள்ள கஜ்வெல், காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் அவர் முன்னிலையில் உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →