பிரதமர் மோடி | PTI 
இந்தியா

என்னை 'மோடி' என்று அழையுங்கள், 'மோடி ஜி' வேண்டாம்!

கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தன்னை 'மோடி ஜி' என அழைக்க வேண்டாம், 'மோடி' என அழையுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

DIN

நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கட்சியின் பாராளுமன்ற பிரிவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர், என்னை 'மோடி' என அழையுங்கள், 'மோடி ஜி' என அழைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். 

மேலும், இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் வாக்குத் தரவுகளைச் சுட்டிக்காடிய அவர், பா.ஜ.க. மக்களின் விருப்பமான கட்சியாக மாறியிருப்பதாகக் கூறினார். 

இந்த வெற்றிக்கு குழுவாக செயல்பட்டதே காரணம் எனத் தெரிவித்த பிரதமர், கட்சியின் பலம் மிசோரமில்  இரட்டிப்பாகியிருப்பதாகவும் தெலுங்கானாவில் பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

EPS- உடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்கலாம் - TTV Dhinakaran

SCROLL FOR NEXT