இந்தியா

டிச.20ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா!

மாநிலத்திற்கான நிதி நிலுவைத் தொகையை விடுவிப்பது தொடர்பாக டிசம்பர் 20-ல் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

DIN

மாநிலத்திற்கான நிதி நிலுவைத் தொகையை விடுவிப்பது தொடர்பாக டிசம்பர் 20-ல் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநிலத்திற்கான நிதி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோர உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மோடியுடனான இந்த சந்திப்புக்கு மம்தாவின் கோரிக்கையை பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

டிசம்பர் 20ஆம் தேதி காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழைப்பு அனுப்புதல் மோசடி! இப்படியும் ஒரு மோசடியா? மக்களே எச்சரிக்கை!!

கணினி/ போன் மூலமாக பணமோசடி! தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

ஒடிஸா வன்முறை: 36 மணிநேர ஊரடங்கு அமல்!

பிகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

ரூ.88 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT