இந்தியா

தெலங்கானா தேர்தல் வியூகம் என்ன? பாஜக ஆலோசனை!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்துப் பேசினார்.

DIN

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்துப் பேசினார். தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இல்லத்தில் பாஜக பிரமுகர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதனையொட்டி அம்மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் பண்டி, தருண் சுங் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT