கோப்புப்படம் 
இந்தியா

தில்லி: முதியோர் இல்லத்தில் தீ விபத்து; 2 பேர் பலி

தில்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகினர்.

DIN

தில்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகினர்.

புது தில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயை அணைத்து, 6 பேர் கட்டிடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்புப் படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

காலை 7 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகின் பிரதிபலிப்பு... ஷில்பா ஷெட்டி!

அழகு பூந்தோட்டம்... தேஜஸ்வினி சர்மா!

வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமியாரும் கைது!

திமுக எம்.பி.க்கள் தவறாமல் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: கனிமொழி

அல்லிப்பூ... மாதுரி ஜெயின்!

SCROLL FOR NEXT