முகப்பு
கோப்புப் படம்
இந்தியா

கடும் பனி: பஞ்சாபில் பள்ளிகளுக்கான விடுமுறை ஜன. 8 வரை நீட்டிப்பு

பஞ்சாபில் அரசுப் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை ஜனவரி 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா

கடும் பனி: பஞ்சாபில் பள்ளிகளுக்கான விடுமுறை ஜன. 8 வரை நீட்டிப்பு

பஞ்சாபில் அரசுப் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை ஜனவரி 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:36 PM
கோப்புப் படம்
பகிர்:

பஞ்சாபில் அரசுப் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை ஜனவரி 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாபில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதையடுத்து முதலில் பள்ளி நேரம் மாற்றப்பட்ட நிலையில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து இன்று(ஜன. 2) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 8 ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. 

அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் ஜனவரி 9 ஆம் தேதி திறக்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் பெயின்ஸ் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →