முகப்பு
இந்தியா

தானேயில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

தானேவில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை காவல் துறையினர் இன்று (ஜனவரி 15) கைது செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:43 PM
கோப்புப் படம்
பகிர்:

தானேவில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை காவல் துறையினர் இன்று (ஜனவரி 15) கைது செய்தனர்.

தகவலின் அடிப்படையில்  ரிவால்வர் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததாக 2 பேரை தானே நகர காவல் துறையினர் இருவரை கைது செய்தனர் என்று  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆயுதச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் விசாரனை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.