குடியரசு நாள் வருகின்ற ஜனவரி 26 ஆம் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் எந்த ஒரு கொண்டாட்டமும் சிறப்பு உணவுகள் இல்லாமல் நிறைவடையாது.
1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதியைக் குறிக்கும் வகையில் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மூவர்ணங்களுடன் காட்சி அளிக்கும் சில உணவு வகைகள்:
மூவர்ண பாஸ்தா:
மூவர்ண ஃப்ரூட் சாலட்:
மூவர்ண பன்னீர் க்யூப்ஸ்:
மூவர்ண புலாவ்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.