முகப்பு
இந்தியா

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

நேபாளத்தில் 6 பேரை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:18 PM
கோப்புப்படம்
பகிர்:

நேபாளத்தில் 6 பேரை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →