கோப்புப் படம். 
இந்தியா

தில்லி: பேட்டரி திருடியதாகக் கூறி சிறுவனை கிரேனில் கட்டி வைத்து அடித்த கொடூரம் 

தில்லியில் பேட்டரியைத் திருடியதாகக் கூறி சிறுவனை கிரேனில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடந்துள்ளது.  

DIN

தில்லியில் பேட்டரியைத் திருடியதாகக் கூறி சிறுவனை கிரேனில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடந்துள்ளது. 

தலைநகர் தில்லியில் உள்ள உஸ்மான்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் சிறுவன் அடிக்கப்படும் விடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கிரேன் பேட்டரியை சிறுவன் திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது. 

எனவே, அச்சிறுவனை கிரேனில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவம் தற்போது நிகழ்ந்தது அல்ல, பழைய நிகழ்வு. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT