இந்தியா

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை மூடல்!

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் சாலை சீரமைப்பு பணிகளுக்காக ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

DIN

பனிஹால்: ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் சாலை சீரமைப்பு பணிகளுக்காக ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

காஷ்மீரை மற்ற நாட்டுடன் இணைக்கும் 270 கி.மீ நெடுஞ்சாலையில் நிலச்சரிவு, பனிப்பொழிவு போன்றவை அடிக்கடி நிகழ்கிறது. 

இந்நிலையில், ராம்பன் மாவட்டத்தில் தல்வாஸ் பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டதால், அப்பகுதியின் சாலைகள் கற்களால் மூடப்பட்டுள்ளது. இதனை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 

இதனால், ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT