இந்தியா

சரிந்து விழுந்த வாகன நிறுத்துமிடம்.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில், வாகன நிறுத்துமிடம், சரிந்து விழுந்ததில் ஏராளமான வாகனங்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியது.

DIN


பஞ்சாப் மாநிலம் மொஹாலியில், வாகன நிறுத்துமிடம், சரிந்து விழுந்ததில் ஏராளமான வாகனங்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியது.

வாகன நிறுத்துமிடத்தின் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன. மேல் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓரிரு கார்கள் உள்ளிட்டவை, சரிந்து விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக வாகன நிறுத்துமிடத்தில் விபத்து நிகழ்ந்தபோது யாரும் இல்லாததால், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த வாகன நிறுத்துமிடத்துக்கு அருகே கட்டட பராமரிப்புப் பணி நடந்து வந்ததால், கீழ் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT