கோப்புப்படம் 
இந்தியா

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

DIN

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவிற்கு இன்று காலை வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படடார்.

அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வயிற்றில் ஒரு சிறிய புண் கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது மற்ற உடல் அளவுருக்கள் அனைத்தும் இயல்பாகவே உள்ளன என்று ஏஐஜி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

4 தொழிலாளா் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT