முகப்பு
இந்தியா

அருணாச்சலில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
கோப்புப்படம்
பகிர்:

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

அருணாச்சல பிரதேசத்தின் மண்டலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை 9:15 மணியளவில்,  போம்டிலா அருகே ராணுவ ஹெலிகாப்டர்  பறந்து கொண்டிருந்த போது விமானப் போக்குவரத்துக்  கட்டுப்பாடு அறை உடனான தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →