இந்தியா

கர்நாடக தேர்தலில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு முடிவுகள்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

DIN


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

224 உறுப்பினா்களைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 65.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையை எந்தக் கட்சி கைப்பற்றும் என்பது குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி 103 - 118 இடங்களையும் பாஜக 25 - 33 இடங்களிலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என ஜி மேட்ரிக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சி-வோட்டர் (CVOTER) கருத்துக்கணிப்பு
காங்கிரஸ் 100 - 122
பாஜக 83 - 95
மஜத 21 - 29
பிற கட்சிகள் 2 - 6 

ஏஷியா நெட் கருத்துக்கணிப்பு
காங்கிரஸ் 91 - 106 
பாஜக 94 - 117 
மஜத 14 - 24
பிற கட்சிகள் 2

டிவி 9 கருத்துக்கணிப்பு
காங்கிரஸ் 99 - 109 
பாஜக 88 - 98 
மஜத 21 - 28 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT